இறைவர் : அமிர்தகலேசுவரர்
இறைவி : குரும்பைமுலை மலர்க்குழலி, அமிர்தவல்லி
பதிகம் : சம்பந்தர் 1
தீர்த்தம் : அரிசொல்லாறு
கோயில்
சிறிது. கோயிலை சுற்றி தாமரைக் குளம் இருக்கிறது. அரிசொல்லாற்றங் கரையில்
இருக்கிறது. இதன் தெற்கில் திருக்கருக்குடி இருக்கிறது.
பயண
வசதிகள் உண்டு.
சோழநாடு,
காவிரி தென்கரை : 68