இறைவர் : கோணேசுவரர்
இறைவி : பெரியநாயகி
பதிகம் : சம்பந்தர் 2
அளவான
மாடக்கோயில். திருணபிந்து என்ற முனிவர் இறைவனை நோக்கி வழிபட, அவர் திருக்குடத்தில்
இருந்து வெளிவந்து, முனிவருடைய தொழுநோயை தீர்த்த தலம்.
திருவாரூர்-கும்பகோணம்
மார்க்கம், திருவாரூரில் இருந்து 20 கி.மீ தூரம். நீடாமங்கலத்தில்
இருந்து 10 கி.மீ. பயண வசதிகள் உண்டு.
சோழநாடு,
காவிரி தென்கரை : 94