இறைவர் : வெண்ணிக்கரும்பர், வென்னியநாதர்
இறைவி : அழகியநாயகி
பதிகம் : சம்பந்தர் 1
+ அப்பர் 2 = ஆக 3
அளவான
கற்கோயில். மூலவர் சுயம்பு. கோயில் மணல் வெளியில் இருக்கிறது. இங்குள்ள
விழாத்திருமேனிகள் எல்லாம் அழகாக அமைந்திருக்கின்றன.
தஞ்சை
அம்மாபேட்டை இருப்புப்பாதை நிலையத்தில் இருந்து 4 கி.மீ. பயண வசதி உண்டு.
எனினும் சிறிது சிரமம் உண்டு.
சோழநாடு,
காவிரி தென்கரை : 102